டிரான்ஸ்பெரண்ட் சேலையில் வாய்ப்பிளக்க வைக்கும் மாளவிகா மோகனன்!! வைரல் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். சசிகுமாரின் மனைவி ரோலில் நடித்தப்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
கிளாமர் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். அந்த படமும் சரியான வரவேற்பை மாளவிகா மோகனனுக்கு கிடைக்கவில்லை.
அதன்பின் ஆல்பம் பாடல்களுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த மாளவிகா தன்னைவிட குறைவான நடிகருடன் கிறிஸ்டி படத்தில் நடித்தார். தற்போது சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
தங்கலான் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்தும் சிலம்பம் கற்றுக்கொண்டும் வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது மஞ்சள் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையிலும் மெல்லிய ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.
.@MalavikaM_ spotted outside Ritesh Sidhwani and Farhan Akhtar's new Excel Entertainment office.#MalavikaMohanan pic.twitter.com/Ed9w9vdqAY
— Yuvraaj (@proyuvraaj) June 12, 2023



