கடல் நடுவே நடிகை மாளவிகா.. வைரல் போட்டோஸ் இதோ
Malavika Mohanan
Viral Photos
Actress
By Bhavya
மாளவிகா மோகனன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் படத்திலும் மாளவிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.
தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,


