வெள்ளைநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கலக்கும் நடிகை மாளவிகா.. புகைப்படம்
Malavika Mohanan
By Edward
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் மாளவிகா மோகனன்.
அதன்பின் மலையாள மொழியில் நடித்து வந்த மாளவிகா, விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷின் வாத்தி படத்திலும் நடித்தார்.
இரு படத்தில் சரியான வரவேற்பை பெறாத மாளவிகா வாய்ப்பில்லாம கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது மலையாளத்தில் தன்னைவிட சிறுவயது நடிகருடன் ரொமான்ஸ் படத்தில் நடித்துள்ளது கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
தற்போது வெள்ளைநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் ரசிகர்களை மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


