கவர்ச்சி புகைப்படம் பதிவிட காரணம் இது தான்!! கூச்சம் படாமல் சொன்ன மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 29, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்ம் மாஸ்டர் படத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மாளவிகா சினிமாவில் நடித்து பிரபலமானதை விட கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு தான் அதிகம் பிரபலமானார்.

கவர்ச்சி புகைப்படம் பதிவிட காரணம் இது தான்!! கூச்சம் படாமல் சொன்ன மாளவிகா மோகனன்.. | Malavika Mohanan Like To Do Glamorous Photoshoot

அடிக்கடி எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவதை மாளவிகா மோகனன் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் அதிகம் கிளாமரான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறீர்கள் என்று மாளவிகா மோகனனிடம் கேள்வி கேட்டார் . அதற்கு அவர், "ஏன் என்றால் எனக்கு அது பிடிக்கும்" என்று பதில் அளித்துள்ளார்.

இதோ அந்த பதிவு..