அவசரத்தில் அந்த ஆடை போட மறந்த நடிகை மாளவிகா மோகனன்.. கலாய்க்கும் ரசிகர்கள்

viral photoshoot malavika mohanan hot photoshoot
By Kathick Nov 07, 2021 05:30 PM GMT
Report

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்தை விட இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் தான், ரசிகர்கள் மத்தியில் இவர் வெகுவிரைவாக பிரபலமானார். அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட்டில் சேலை மட்டும் கட்டி, உள்ளாடை மற்றும் ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் போட்டோஷூட் எடுக்கும் அவசரத்தில் உள்ளாடையை மறந்துவிட்டார் மாளவிகா என்று கலாய்த்து வருகிறார்கள்.

அவசரத்தில் அந்த ஆடை போட மறந்த நடிகை மாளவிகா மோகனன்.. கலாய்க்கும் ரசிகர்கள் | Malavika Mohanan Photoshoot Gone Viral