சிக்ஸ்பேக் காமித்து நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோஸ்.. வைரலாகும் புகைப்படம்
Malavika Mohanan
Master Movie
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தினை வெளியிட்டார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தில் அவருடைய ரோல் நல்ல ஸ்கோப் கொடுக்காமல் போனது. அதிலும் அவரின் நடிப்பு சுத்தமாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்ற விமர்சனத்தையும் பெற்றது.
இதன்பின் ஆல்பம் பாடல்களுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டும், கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார்.
தற்போது சிக்ஸ்பேக் தெரியும்படியான பார்ட்டிவியர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.