வேண்டுமென்றே இப்படியா! மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்..
master
maaran
tamilactress
malavikamohanan
By Edward
தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் இதுவரை இல்லாத நடிகைகளுக்கு கொடுக்கும் வரவேற்பை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். இதனையடுத்து மாறன் படத்தில் நடிகர் தனுஷுடன் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். படங்களில் குடும்பபாங்காக நடித்து வந்த மாளவிகா சமீபகாலமாக க்ளாமரில் எல்லைமீறி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது ரவிக்கை அணியாமல் வெறும் புடவை கட்டியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். பலர் கண்டபடி மெசேஜ் செய்து கிண்டலடித்து வருகிறார்கள்.