என்னை அப்படி பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்!! ரசிகருக்கு ஷாக் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்

Malavika Mohanan Marriage Master Tamil Actress Thangalaan
By Edward May 01, 2024 09:00 PM GMT
Report

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

என்னை அப்படி பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்!! ரசிகருக்கு ஷாக் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன் | Malavika Mohanan Reply About When Get Married

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

என் வயித்து பொழப்புக்கு நாங்க காட்டுகிறோம்.. உன் கடைசி பொண்ணு பத்தி!! பயில்வானை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை..

என் வயித்து பொழப்புக்கு நாங்க காட்டுகிறோம்.. உன் கடைசி பொண்ணு பத்தி!! பயில்வானை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை..


சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒருவர், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேள்வி கேட்க, அதற்கு மாளவிகா மோகனன், என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம் என்று பதிலளித்திருக்கிறார்.

Gallery