தனுஷுடன் அந்த காட்சியில் எத்தனைமுறை டேக்? மோசமான கேள்விக்கு இப்படியொரு பதில் கொடுத்த மாளவிகா..

Dhanush Malavika Mohanan
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் கொடுத்த படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இப்படத்தில் மாளவிகாவுக்கு போதிய காட்சிகள் இடம்பெறாமல் ஏமாற்றப்பட்டார். அதன்பின் நடிகர் தனுஷ் நடிப்பில் மாறன் படத்தில் ஜோடியாக நடித்தார். அப்படத்தில் தனுஷுடன் படுக்கையறை காட்சியிலும் நடித்து சர்ச்சையாக்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்து வந்த மாளவிகா மோகனனிடம் ரசிகர் ஒருவர் சர்ச்சையான கேள்வியை கேட்டுள்ளார். மாறன் படத்தில் தனுஷுடன் படுக்கையறை காட்சியில் எத்தனை முறை எடுக்கப்பட்டது என கேட்டார்.

அதற்கு மாளவிகா, ரொம்பநாள் கழித்து உங்களிடம் பேசிகிறேன் காய்ஸ் சீக்கிரம் கேள்வியை கேளுங்கள் என்று மழுப்பினார். மேலும் இதைவிட மோசமான இடம் உங்கள் மண்டைக்குள் இருக்கிறது என்று கூறி பதிலளித்தார்.


Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.