பிகினி புகைப்படத்தை காட்டுங்க!! ரசிகர் ஆசையை நிறைவேற்றிய நடிகை மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Tamil Actress
By Edward Dec 08, 2023 03:11 AM GMT
Report

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிகினி புகைப்படத்தை காட்டுங்க!! ரசிகர் ஆசையை நிறைவேற்றிய நடிகை மாளவிகா மோகனன்.. | Malavika Mohanan Reply To Fan Who Asked Her Bikini

அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார்.

தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகாவிடம் ரசிகர் ஒருவர் பிகினி புகைப்படத்தை கேட்டுள்ளார்.

குஷ்பு - அர்ஜுன் இடையே இருந்த தொடர்பு, இரவு நேரத்தில்.. ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

குஷ்பு - அர்ஜுன் இடையே இருந்த தொடர்பு, இரவு நேரத்தில்.. ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

அதற்கு மாளவிகா உள்ளாடையை கீழே வைத்தபடி எடுத்த எடுத்த பிகினி ஆடை புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

Gallery