கவர்ச்சி உடையில் இருக்கும் மாளவிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் பிரபலம்!..உணமையில் இவர் யார் தெரியுமா?
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தையடுத்து விஜய், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது மாளவிகா மோகனன் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மாளவிகா தனது பிறந்த நாளை ஆண் நண்பர்களுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் மாளவிகா உடன் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் அவரது காதலர் என்று சிலர் கூறிவந்தனர்.
ஆனால் உண்மையில் மாளவிகாவை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருப்பவரின் பெயர் அபினவ், இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது.
அபினவ் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளை பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.