இந்த வயதில் காட்டாமல் வேறு எந்த வயதில் காட்டுவது.. நடிகை மாளவிகா மோகனன் பதிலடி

malavika mohanan hot photoshoot
By Kathick Mar 10, 2022 07:45 AM GMT
Report

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா. இதற்கு முன் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ரஜினி மற்றும் விஜய்யை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மாலை நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்களை அனைவருக்கு காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை நீங்கள் ஏன் சமூக வலைதளங்களில் இவ்வளவு மோசமாக கவர்ச்சியான படங்களை பகிர்ந்து வருகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டு இருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த மாளவிகா மோகன் எனக்கு என்ன வயது ஆகிறது..? 60 வயதா ஆகிறது? இந்த வயதில் கவர்ச்சி காட்டாமல் வேறு எந்த வயதில் நான் கவர்ச்சி காட்டுவது என பதிலளித்துள்ளார்.