டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் பீச் வியூ!! நடிகை மாளவிகா மோகனனின் Valentine’s Day போட்டோஸ்..
                                    
                    Malavika Mohanan
                
                                                
                    Valentine's day
                
                                                
                    Tamil Actress
                
                                                
                    Actress
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    மாளவிகா மோகனன்
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.

தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
தற்போது காதலர் தினத்தன்று நடுக்கடலுக்கு சென்று கொண்டாடியிருக்கிறார். டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் அவர் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        