திடீரென ட்ரெண்ட் ஆகும் நடிகை பிரக்யா நாக்ராவின் ஹாஷ்டேக்!! லீக் வீடியோவால் அதிர்ந்த ரசிகர்கள்..

Gossip Today Tamil Actress Actress
By Jai Dec 06, 2024 11:30 AM GMT
Report

பிரக்யா நாக்ரா

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் N4, நதிகளில் சுந்தரி யமுனா, லக்கம் போன்ற படன்களிலும் நடித்துள்ளார்.

திடீரென ட்ரெண்ட் ஆகும் நடிகை பிரக்யா நாக்ராவின் ஹாஷ்டேக்!! லீக் வீடியோவால் அதிர்ந்த ரசிகர்கள்.. | Malayalam Actress Pragya Nagra Fake News Viral

ஹாஷ்டேக் ட்ரெண்ட்டிங்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்து பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எக்ஸ் தளத்தில் தற்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் பிரக்யாவின் ஹாஷ்டேக் குறித்து நெட்டிசன்கள் பலரும் அதிர்ந்து வருகிறார்கள். அது பிரக்யா இல்லை என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.