நடிகையாக களமிறங்கும் CSK அணி வீரரின் சகோதரி, படத்தை தயாரிக்கும் நயன் & விக்கி !

malti chahar
By Jeeva Oct 28, 2021 07:30 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான தீபக் சஹாரின் சகோதரி மால்தி சஹார் நடிகையாக சினிமா துறையில் களமிறங்க போவதாக தகல்வல்கள் வெளியாகி உள்ளது.

வேறு எந்த தகவலும் வெளிவராத நிலையில் மால்தி நடிக்கப்போகும் இந்த படத்தை கூழாங்கல், நெற்றிக்கண் போன்ற படத்தை தயாரித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக சுவாரஸ்யமான தகவலும் வெளியாகி உள்ளது.

எனினும் இது பற்றிய எந்த அப்டேட்டும் இன்னும் அதிகாரபூர்வமாக இரண்டு தரப்பிலிருந்தும் வெளியாகவில்லை.