ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Actress
Mamitha Baiju
By Kathick
பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, இன்று தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜூ.
இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை மமிதா பைஜூ வெளியிடுவார்.
அந்த வகையில், ஜனநாயகன் இசை வெளியிட்டு விழாவிற்கு அணிந்து சென்ற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:





