ஈரமான உடையில் மமிதா பைஜூ அப்படியொரு போஸ்.. ஷாக்கான ரசிகர்கள்!!
Indian Actress
Tamil Actress
Actress
Mamitha Baiju
By Dhiviyarajan
2017-ஆம் ஆண்டு வெளி வந்த சர்வோபரி பாலக்காரன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மமிதா பைஜூ.
இதையடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த ஆப்பரேஷன் ஜாவா, சூப்பர் சரண்யா மற்றும் பிரணயா விலாசம் ஆகிய படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் வெகுவாக ரிச் ஆனார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ரிப்ல படத்தின் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்தார், ஆனால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மமிதா பைஜூ பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது மமிதா பைஜூ ஈரமான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/23bb48ad-3d09-4f64-9a90-2690ac6b9763/24-66979df5e2920.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5e69617f-8e72-48ca-b043-1716132a3045/24-66979df686739.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ef97bc5b-01d8-4771-92d5-c8b2f1fab6b6/24-66979df721454.webp)