என்னிடம் ராஜமௌலி அதை செய்ய சொன்னார், வருத்தமாக இருந்தது!! வெளிப்படையாக பேசிய மம்தா மோகன்தாஸ்

S. S. Rajamouli Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 16, 2024 08:05 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் மம்தா மோகன் தாஸ். இவர் தமிழில் சிலப்பதிகாரம், எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய மம்தா மோகன்தாஸ், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், இயக்குநர் ராஜமௌலி படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் கிளாமரான ஆடைகளை கொடுத்து என்னை நடிக்க சொன்னார். பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அந்த செட்டில் மட்டும் 200 பேர் இருந்தார்கள்.

ராஜமௌலி அப்படி செய்தது வருத்தமாக இருந்தது. ராஜமௌலி ரொம்பவே சீரியஸான இயக்குனர். சில நேரங்களில் நடிகர்கள் மீது அவர் கோபப்படுவார். . ராஜமௌலியிடம் நான் திட்டு வாங்கி இருக்கின்றேன் என்று மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.   

என்னிடம் ராஜமௌலி அதை செய்ய சொன்னார், வருத்தமாக இருந்தது!! வெளிப்படையாக பேசிய மம்தா மோகன்தாஸ் | Mamta Mohandas Speak About Rajamouli