சிங்கம் சிங்கிளாதா வரும்! கூண்டுக்குள் குதித்து சாகசம் புரிந்த நபரின் வைரல் வீடியோ..

இளைஞர்கள் பலர் வைரலாகவெண்டும் என்பதற்காக பல சாகச விபரீதங்களை எடுத்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் பார்த்திருப்போம். அப்படி விலங்குகள் பூங்காவிற்கு செல்பவர்கள் அங்குள்ள மிருகங்களுக்கு நெருக்கமாக செல்ல ஆசைப்பட்டு புகைப்படங்களை எடுத்து வருவார்கள்.

அப்படி ஹைதராபாத்தில் இருக்கும் நேரு வனவியல் பூங்காவில் ஒரு நபர் சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று அங்கிருந்த சிங்கத்தின் பிடரியை பிடிக்க ஆசைப்பட்டுள்ளார். சிங்கம் பார்த்து கர்ஜித்தும் அந்த நபர் வெளியேறவில்லை.

பின் அங்கிருந்த வனத்துறையினர் சிங்கத்தை திசைத்திருப்பி இளைஞரை காப்பாற்றி போலிசில் ஒப்படைத்துள்ளார்கள். 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்