கூட்டத்தில் நயன்தாராவிடம் சில்மிஷம் செய்த செயல் மர்மநபர் ! ஷாக்கான கணவர் விக்னேஷ் சிவன்..

Nayanthara Vignesh Shivan
By Edward Jun 11, 2022 04:02 AM GMT
Report

7 வருடங்களுக்கு பிறகு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் காதலித்து வந்த நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

முன்னனி நட்சத்திரங்கள் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கடும் கட்டுப்பாடுகள் வைக்கப்பட்ட திருமணத்தை முடித்துள்ளனர் நயன் தாரா மற்றும் விக்னேஷ். திருமணம் முடிந்த அடுத்த நாளே எப்போது செல்லும்திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.

பூஜை செய்து போட்டோஷூட் எடுத்தப்பின் தன் மனைவியை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளார் விக்னேஷ் சிவன். திடீரென நயன் தாரா செல்லும் போது அவரது கையை மர்மநபர் ஒருபர் பிடித்து இழுத்துள்ளார்.

அதிர்ச்சியான நயன் தாரா கோபத்தில் முரைத்துள்ளார். கணவர் விக்னேஷ் சிவனும் ஷாக்காகி அமைதியான கூட்டிச்சென்றுள்ளார். அதன் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் சென்னையில் ஒரு இடத்திற்கு செல்லும் போது கூட நயன் தாராவின் கையை பிடித்து மர்மநபர் சில்மிஷம் செய்துள்ள வீடியோவும் வெளியாகியுள்ளது.