நடிகை ராதிகாவை விமானத்தில் உடல் அளவில் தொந்தரவு செய்த நபர்! உச்சக்கட்ட கோபத்தை காட்டிய பிரபலம்..

flight manobala radhikasarathkumar tamilactress
By Edward Sep 22, 2021 06:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பராக விளங்கியும் வந்தவர் நடிகை ராதிகா.

அவர் பற்றி பல பிரபலங்கள் நல்ல விதமாக பேசுவது தெரிந்த ஒன்று. அப்படியான காமெடி நடிகர் மனோபாலா ராதிகா குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஒரு படத்திற்காக ராதிகா மற்றும் மனோபாலா போன்ற நடிகர்கள் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ராதிகாவிற்கு பின்புறத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ராதிகாவின் கை, கால் என கண்ட இடங்களை பிடித்து தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால் அப்போது ராதிகா கடுமையான உறக்கத்தில் இருந்ததால் பொறுமை காத்ததாகவும் பத்து நிமிடத்தில் விமானம் தரையிரங்கும் என்பதால் பொறுத்துக் கொண்டுள்ளார். தரையிரங்கி வெளியே வந்ததும் அந்த நபரை பார்த்து கொள்ளலாம் என பொறுத்திருந்த ராதிகா அந்த நபரை கூப்பிட்டு வெளுத்து விட்டாராம். அந்த சண்டையும் அத்தோடு முடிந்ததாக மனோபாலா தெரிவித்துள்ளார்.