மனைவியை கத்தியால் குத்திய நபர்.. அச்சு அசல் எஸ்.ஜே. சூர்யாவை போலவே இருக்கிறாரே .

Trending Videos S.J.Suryah Don
By Edward Jun 13, 2022 10:59 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் எஸ்ஜே சூர்யா. வாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து ஹிட் கொடுத்தவர் எஸ்ஜே சூர்யா. இப்படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து குஷி படத்தினையும் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இரு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார். ஆனால் போது வரவேற்பு நடிப்பில் பெறவில்லை. இதையடுத்து நண்பன் படத்தில் ஆரம்பித்து துணை நடிகராகவும் ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

இந்நிலையில், கோழிக்கறி குழம்பு வைக்காத 2வது மனைவிக்கு 10 இடங்களில் கத்தியால் குத்திய நபர் எஸ்ஜே சூர்யாவை போன்றுள்ளார் என்று இணையத்தில் பலர் ஷாக்காகி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.


GalleryGallery