பிராமண பெண் திரிஷா காரில் சிலுவை!! விமர்சித்தவர்களுக்கு ஏன் இருக்கக்கூடாது என்று விளாசிய ரசிகர்கள்..
நடிகை திரிஷா
ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சினிமா பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுனார். அதில் நடிகை திரிஷா தன்னுடைய அம்மா உமாவுடன் காரில் வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

வாக்களித்துவிட்டு காரில் ஏறி அங்கிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார் திரிஷா. அப்போது அவரது காரில் சிலுவை கொண்ட ரோசரி மாலை இருப்பதை நெட்டிசன்கள் கவனித்துள்ளார்கள்.
அதனால் திரிஷா ஒரு தமிழ், தெலுங்கு நடிகை, கட்டா மீட்டா படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணன் என்றால் கிருஷ்ண பக்தர் என்று அர்த்தம், ஆனால் அவரின் காரில் சிலுவை இருக்கிறது என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

மேலும், கிருஷ்ணன் என்பது அவரி தந்தை பெயர், திரிஷாவுக்கு கடவுள் பக்தி இருக்கிறது. காரில் சிலுவை வைப்பது அவர் இஷ்டம் என்றும் எம்மதமும் சம்மதம் என்று இருக்கிறார். கிருஸ்தவ பள்ளியில் படித்தவர், இதில் கூடவா ஜாதி, மதம் பார்ப்பீர்கள் என்றும் அது திரிஷாவின் காரே இல்லை என்று சிலர் கூறி வருகிறார்கள்.
Whats wrong in it? It's her choice to pray to god she believes.
— Sreevatsav (@sreevatsav494) April 24, 2026