திமுக இன்னும் உணரவில்லை, ஜுலியை வைத்து கொண்டு எங்கு ஜெயிப்பது- ப்ளு சட்டை மாறன்
Blue Sattai Maran
By Tony
ப்ளு சட்டை மாறன் தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஏன் நடிகர், நடிகைகளுக்கு கூட இவர் எதிரி தான். இவர் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறார் என்றாலே கழுவி கழுவி ஊற்றுவார்.
இந்நிலையில் மாறன் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் கூட சமீபத்தில் நடக்கும் சமூக நிகழ்வுகளுக்கு ஏதாவது கருத்து சொல்வார்.

அப்படி சமீபத்தில் அவர், திமுக இன்னும் ஏன் தோற்றது என்பதை உணரவில்லை, ஜுலி போன்றோர் உங்கள் பக்க. இருக்கும் வரை, இளைஞர்கள் வாக்கு திமுக-விற்கு வராது என கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜென் சி திமுக-வை சார்ந்தவர் கைது செய்து நீதிமன்றம் ரிலிஸ் செய்ய சொன்ன போது ஜுலி செய்த செய்கை கண்டு மாறன் இப்படி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.