ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் மானசி.. வைரல் போட்டோஷூட்!

Super Singer Tamil Singers
By Dhiviyarajan Jun 10, 2023 01:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 8 சீசன் மூலம் பிரபலமானவர் தான் மானசி. இவர் டாப் 5 இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தன் திறமையை நிரூப்பிக்க சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து பாடல் ரீல்ஸ்களை வெளியிட்டு வரும் மானசி, தற்போது போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் மானசி.. வைரல் போட்டோஷூட்! | Manasi Latest Photoshoot

இந்நிலையில் மானசி தனது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.