3 நாட்களில் மண்டாடி படம் செய்துள்ள வசூல், இதோ விவரம்

Box office Mandaadi
By Karthick Raja Sep 13, 2026 10:37 AM GMT
Report

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி சூரியின் நடிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி மண்டாடி திரைப்படம் வெளியானது.

3 நாட்களில் மண்டாடி படம் செய்துள்ள வசூல், இதோ விவரம் | Mandaadi Movie 3 Days Box Office

இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

3 நாட்களில் மண்டாடி படம் செய்துள்ள வசூல், இதோ விவரம் | Mandaadi Movie 3 Days Box Office

இப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இப்படியொரு படத்தை உருவாக்கியதற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

3 நாட்களில் மண்டாடி படம் செய்துள்ள வசூல், இதோ விவரம் | Mandaadi Movie 3 Days Box Office

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள மண்டாடி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.