மண்டாடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

Soori Box office Mandaadi
By Karthick Raja Sep 24, 2026 04:00 AM GMT
Report

சூரி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் வாரிக்குவித்து கொண்டிருக்கிறது மண்டாடி. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.

மண்டாடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் | Mandaadi Movie Box Office

ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை நாம் பார்த்து வரும் நிலையில், 14 நாட்களில் உலகளவில் மண்டாடி எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மண்டாடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் | Mandaadi Movie Box Office

அதன்படி, 14 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் ரூ. 111 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.