மணிரத்னம் மனுஷனே கிடையாது!! நாசமான வாழ்க்கையால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர் கூறிய தகவல்..
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கொடுக்கும் பிளாப் படத்தினால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு செல்லும் நிலை ஏற்படும். அப்படி பல இயக்குனர்களால் நடித்தெருவுக்கு சென்ற தயாரிப்பாளரில் ஒருவர் மாணிக்க நாராயணன்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித்திடம் கால்ஷீட் கேட்க சென்றால் யாராலும் பிச்சை எடுக்க முடியாது என்றும் அஜித்தைவிட விஜய் ஒருபடி மேல் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மணிரத்னம் என் பெயரை காலிசெய்து என் வாழ்க்கை சாகடித்துவிட்டார். கன்னத்தில் முத்தமிட்டால் படம் மிகப்பெரிய நஷ்டத்தால் பணக்கஷ்டம் ஏற்பட்டது.
பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பணம் இருக்கும் போது கூட எனக்கு உதவி செய்திருக்கலாம், ஆனால் மணிரத்னம் அதை செய்யவில்லை என்றும் மணிரத்னம் மனுஷனே கிடையாது. எல்லோருக்கும் தான் காசு தேவை அதற்காக இப்படியா நடந்து கொள்வது என்று சரமாரியாக கேட்டுள்ளார்.