மீனாவை அதற்கு அழைத்தேன்.. அவங்க தப்பா நடந்துக்கிட்டாங்க!! ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..

Meena Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 25, 2024 08:24 AM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த மீனா, தற்போது சில படங்களில் நடிக்கிறார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், ஒரு நிகழ்ச்சிக்கு காம்பேர் பண்ண மீனாவை அழைத்தேன். அவுங்க அம்மா ரொம்ப தப்பா பேசிட்டாங்க.

நான் ஒரு தயாரிப்பாளர் மீனா கிட்ட ஒரு மேட்டர் கேக்குறேன். அவங்க கிராக்கியா இருக்குறவங்க தானே. அவங்க தரம் தாழ்ந்து தான் பேசுவார்கள். எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது . அதில் இருந்து யார்கிட்டயும் எதுவும் கேட்பதில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.    

மீனாவை அதற்கு அழைத்தேன்.. அவங்க தப்பா நடந்துக்கிட்டாங்க!! ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்.. | Manickam Narayanan Speak About Meena