அந்த விஷயத்துல அஜித் மாதிரி இருக்காதீங்க!! இளையராஜா குறை சொல்ல எவனுக்கும்.. கொந்ததளித்த தயாரிப்பாளர்..

Ajith Kumar Ilayaraaja Lokesh Kanagaraj Gossip Today
By Edward May 30, 2024 03:30 AM GMT
Report

பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இளையராஜாவை பலர் திமிர் பிடித்தவர்னு சொல்கிறார்கள். அது என்னை பொறுத்தவரை ஒரு சதவீதம் கூட தப்பு இல்லை. அவரது சாதனைக்கு எவனாலும் கிட்ட போக முடியாது.

அந்த விஷயத்துல அஜித் மாதிரி இருக்காதீங்க!! இளையராஜா குறை சொல்ல எவனுக்கும்.. கொந்ததளித்த தயாரிப்பாளர்.. | Manickam Narayanan Trolls Ajith For Ilayaraaja Iss

அவரது வெற்றிக்கு யாராவது சேலஞ்ச் பண்ற மாதிரி பேசினால் அவருக்கு கோபம் வரும். அவரது சாதனையை கிட்டக்கூட நெருங்க முடியாத துக்கடா பயல் எல்லாம் அவரை பற்றி எதுக்கு பேசனும். எவனுக்குமே அந்த அருகதை கிடையாது, அது எவனா இருக்கட்டும். நான் அவன் இவன் தான் சொல்வேன்.

மேலும் பேசிய அவர், லோகேஷ் கனராஜ் என்னை குழப்புறாரு, அவரை பிடிக்கல, வன்முறை மட்டுமே வாழ்க்கை இல்லை. நம்ம பவர்ல மீடியாவுல இருக்கோம். நம்மால் சமுகத்துக்கு எதாவது நல்லது செய்ய முடியுமான்னு கொஞ்சம் யோசிக்கணும்.

41 வயதில் தெலுங்கு நடிகரின் மகளை திருமணம் செய்கிறாரா சிம்பு.. மணப்பெண் யார் தெரியுமா?

41 வயதில் தெலுங்கு நடிகரின் மகளை திருமணம் செய்கிறாரா சிம்பு.. மணப்பெண் யார் தெரியுமா?

நம்ம வந்து ஜெயிக்கணும். காசு சம்பாதிக்கணும்னு அஜித்குமார் மாதிரியே இருக்கக்கூடாது என்று அஜித்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.