முத்தம் கொடுக்கும் இடம் அந்த இடத்தில் கொடுக்கிறது விசயமே இல்லை.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..
Tamil Actors
Tamil Actress
K. Manikandan
By Jai
தொலைக்காட்சி சேனலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் மணிகண்டன்.

சமீபத்தில் ஜெய்பீம், குட் நைட் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார். தற்போது லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ள மணிகண்டன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வந்துள்ளார்.
ஒரு பேட்டியில் முத்தம் கொடுக்கும் இடம் என்றால் லிப், கன்னம், நெற்றியிலா, உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.
முத்தம் கொடுக்கும் ஏரியா என்பது லிப்போ, சிக்கோ, நெத்தியிலோ இல்லை, சம்மதமா என்பது தான் முக்கிய விசயம் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.