2 கோடி அப்பு!! தாறுமாறாக சம்பளத்தை தூக்கிய மணிகண்டனை கலாய்த்த நடிகர்

Gossip Today K. Manikandan
By Edward Jun 02, 2023 09:46 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் கதை ஆசிரியராகவும் மிமிக்ரி கலைஞராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் மணிகண்டன்.

சமீபத்தில் இயக்குனர் வினாயக் சந்திரசேகரன் இயக்கிய குட் நைட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தின் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்று வந்த மணிகண்டன் குட் நைட் படத்திற்கு பின் அவரது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம்.

இந்த செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் ரமேஷ் திலக் மணி சார் 2 கோடியாமே என்று கலாய்த்து ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

அந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் 2 கோடி அப்பு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.