ரூ. 43 லட்சத்திற்கு BMW கார் வாங்கிய உசைன் மணிமேகலை.. இணையத்தில் பரவும் புகைப்படம்

manimegalai hussain
By Kathick Sep 11, 2021 12:32 PM GMT
Report

சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை.

சன் டிவியில் பணியாற்றி வந்த மணிமேகலை அதன் பிறகு விஜய் டிவியில் குடியேறினார். அங்கு இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்தார்.

மணிமேகலை போல் அவரது கணவரும் திரைத் துறையைச் சேர்ந்தவர். இவர் நடன கலைஞராக ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து பிஎம்டபிள்யூ புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

மேலும் இப்புகைப்படத்தை பதிவிட்டு சொந்த முயற்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று தனக்கு பிடித்த கார் வாங்கியதாகவும் அதில் பதிவிட்டுள்ளனர்.  

ரூ. 43 லட்சத்திற்கு BMW கார் வாங்கிய உசைன் மணிமேகலை.. இணையத்தில் பரவும் புகைப்படம் | Manimegalai New Car