நடிகை மனிஷா கொய்ராலாவா இது! 50 வயதில் இப்படியொரு ஆடையில்!
சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் கொடிக்கட்டி பறக்கும்போது பல துயரங்களை தாண்டி உயர்ந்த நிலைக்கும் வருவார்கள். அந்த இடத்தினை பிடிக்கும் போது திருமணம் செய்து சினிமாவை விட்டு விலக நேரும். அந்தவகையில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா.
தமிழில் உயிரே, பாம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஹிட் கொடுக்கும் நடிகையாக திகழ்ந்து வந்தார். இதையடுத்து இந்தி, நேபாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
நேபாளாத்தை சேர்ந்த சாம்ரெட் டஹல் என்பவரை 2010ல் திருமணம் செய்து இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தார். இருவருட திருமண வாழ்க்கையில் குழந்தை ஏதும் இல்லாமல் மனிஷா கொய்ரால தனிமையில் இருந்து வருகிறார்.
இதன்பின், தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது நீச்சல் குளத்தில் பிகினி ஆடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.
