மறைந்த நடிகர் மணிவண்ணனின் மகளின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்..

manivannan gopurangal saivathilai
By Edward May 31, 2021 05:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தி லிஜெண்ட் நடிகர் என்று அழைக்கபடும் நடிகர்களின் வரிசையில் இருந்தவர் நடிகர் மணிவண்ணன். நடிப்பு தவிர இயக்கம், கதை ஆசிரியர் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனையுடம் படைத்தவர்.

கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தினை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்து வந்தவர். வயதானபிறகு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

பல விருது, சாதனை என வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்தினை பிடித்து 2013ல் மாரடைப்பு காரணமாக காலமானார். கணவரின் இறப்பிற்கு சில மாதங்களே உடல்நிலை குறைவால் அவரது மனைவி செங்கமலம் மரணமடைந்தார்.

இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் ரகுவண்ணன் தந்தை இருக்கும் போதே அறிமுகமானவர். மகள் ஜோதி திருமணமாகி தற்போது இரு குழந்தைகளுடன் இருந்து வருகிறார். தற்போது ஜோதியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery