பிக்பாஸ் 10 ஆரம்பித்து 13 நாள்!! இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறிய நபர்...
Vijay Sethupathi
Bigg Boss
Vijay Television
Bigg Boss 10 Tamil
By Jai
பிக்பாஸ் சீசன் 10
பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பித்த 3 நாட்களிலேயே பிளாக் பாண்டி உடல்நலக்குறைவால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் முதல் வார எவிக்ஷனின் சவின்யா வெளியேறினார்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் வாக்குவாதங்கள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் விக்ஷனின் யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிளாக் பாண்டிக்கு பதில் உள்ளே வந்த மணிவண்ணன் தான் இந்த வீட்டைவிட்டு இந்த வாரம் எவிக்டாகி வெளியேறியிருக்கிறார். அவரின் எவிக்ட்டை பார்த்த பலரும், எதிர்ப்பார்த்த நபர் தான் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.