விலைமாதுவாக நடிகை மஞ்சிமா மோகன்!! திருமணத்திற்கு பின் வெளியாகிய சுழல் 2..
Manjima Mohan
Tamil Actress
Tamil Web Series
Actress
By Edward
மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மஞ்சிமா மோகன். கடந்த 2022ல் நடிகர் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தார்.
அதனையடுத்து படங்களில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் சுழல் 2 வெப் தொடரில் நாகம்மா என்ற விலைமாது ரோலில் நடித்துள்ளார்.
8 பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சுழல் 2 வெப் சீரிஸில் நாகம்மா ரோலில் நடித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகைகள் பெரும்பாலும் விலைமாது ரோலில் நடிக்க யோசிப்பார்கள். ஆனால் மஞ்சிமா திருமணத்திற்கு பின் இப்படியொரு சவாலான ரோலில் நடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.