ஒழுங்க நடிச்சிட்டு இருந்தவங்கள அஜித் இப்படி மாத்திவிட்டாரே!..

Ajith Kumar Manju Warrier
By Dhiviyarajan Jun 12, 2023 05:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அஜித் தமிழ் சினிமா வாழ்க்கையை தாண்டி பைக், கார் போன்றவற்றில் ஆர்வம் உடையவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

சமீபத்தில் அஜித் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்க AK Moto Ride என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்காகப் பல கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கை வாங்குகிறாராம்.

இந்நிலையில் துணிவு படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த மஞ்சு வாரியர் தற்போது அவரும் பைக்கில் ரைட் செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அஜித்துடன் சேர்ந்து மஞ்சு வாரியரும் இப்படி மாறிட்டாரே என்று கமன்ட் பதிவிட்டு வருகிறார்.