ரஜினி பட நடிகைக்கு இந்த நிலைமையா? இடுப்பை தொட்ட இளைஞர்.. பரபரப்பு சம்பவம்
Rajinikanth
Manju Warrier
Actress
By Bhavya
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தை தாண்டி தற்போது தமிழிலும் அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

பரபரப்பு சம்பவம்
இந்நிலையில், ஷாப்பிங் மால் திறப்பு விழா ஒன்றில் அவருக்கு ஏற்பட்ட விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஷாப்பிங் மால் திறப்பு விழா ஒன்றில் மஞ்சு கலந்து கொண்டார்.
அப்போது அவரைக் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தன் காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார் மஞ்சு வாரியர்.

அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் மஞ்சுவாரியரின் இடுப்பில் கை வைத்து அழுத்தி விட்டார்.
இதனால் அவர் செய்வதறியாமல் திரும்பி பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.