ஜனநாயகன் - பராசக்தி இருக்கட்டும்!! AK அஜித்தின் ஆட்டம் என்ன தெரியுமா?

Ajith Kumar JanaNayagan Parasakthi
By Edward Jan 04, 2026 02:50 PM GMT
Report

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கல் தினத்தன்று மோதவுள்ளதையடுத்து தமிழ் சினிமாவில் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.

இதனையடுத்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் பராசக்தி.

ஜனநாயகன் - பராசக்தி இருக்கட்டும்!! AK அஜித்தின் ஆட்டம் என்ன தெரியுமா? | Mankatha Starring Ajith To Re Release In Theatres

மங்காத்தா

இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் நடந்து முடிந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் இன்று 4 ஆம்தேதி ஒளிப்பரப்பாக்கியது.

இந்நிலையில், நடிகர் அஜித் நடித்து ஹிட்டான மங்காத்தா’ திரைப்படம் வரும் ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.