இயக்குனரிடம் லீலையை காட்டிய நடிகை! வெச்ச கண் விடாமல் பார்த்த நடிகர்..
samyuktha
venkatprabhu
ashokselvan
manmathaleelai
By Jai
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மன்மத லீலை. மாநாடு படத்திற்கு முன்பே இப்படத்தின் வேலைகளை முடித்த வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மற்ற வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தில் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கொடுத்தாலும் இளைஞர்கள் மத்தியில் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் அடல்ட் படமாக எடுக்கப்பட்ட இப்படம் ஏ சான்றிதழை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
படத்தின் நடிகை சம்யுக்தா வெங்கட் தோல் மேல் கையை போட்டு நெருக்கமாக இருக்க இதை ஏக்கத்துடன் நடிகர் அசோக் செல்வன் பார்ப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.