பிரபல நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் அந்தமாதிரி புகைப்படங்கள்! ஷாக்காகி கலாய்த்த நெட்டிசன்கள்

Actors
By Edward Jun 11, 2022 05:45 AM GMT
Report

80-காலகட்டத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வந்தவர் மனோபாலா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோபாலா எப்போதும் சமுகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார்.

யூடியூப் சேனல் மூலம் நட்சத்திரங்களையும் பேட்டி எடுத்து வரும் மனோபாலாவின் டிவிட்டர் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஷாக்கான நெட்டிசன்கள் மனோபாலாவை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இதற்கு மனோபாலா என்னுடைய டிவிட்டர் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது மன்னிக்கவும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் கணக்கு சரிசெய்யப்பட்டு பழனில் ஷூட்டிங் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் நேற்று அப்படி இன்று சாமி தரிசனமா என்று கலாய்த்து வருகிறார்கள்.