ரஜினி ஒரு பைத்தியகாரன், திட்டிய பிரபல நடிகை
Rajinikanth
Manorama
By Karthick Raja
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர்.

இந்நிலையில் ரஜினி குறித்த ஒரு தகவலை தயாரிப்பாளர் பாலஜி பிரபு பேசுகையில், ரஜினி ஜெயலலிதா அவர்களை எதிர்த்த போது, மனோரமா ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாக ரஜினி ஒரு பைத்தியகாரன் என்று சொன்னார்.

அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்க, மனோரமாவுக்கு ஒரு படம் கூட கிடைக்கவில்லையாம், யாருமே மனோரமாவை படத்தில் கமிட் செய்யாத போது, ரஜினி, ஆச்சிக்கு படமே இல்லை, அருணாச்சலம் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என கொடுத்து மறுபடியும் நடிக்க அழைத்து வந்ததாக பாலஜி பிரபு கூறியுள்ளார்.