மன்சூர் அலிகானிற்கு என்ன ஆனது? மருத்துவமனையில் திடீரென் சிகிச்சை!

hospital mansoor ali khan
By Edward May 10, 2021 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக 90களில் இருந்தே பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். முன்னணி நடிகர்கள் அனைவரின் படத்திலும் கொடூர வில்லனாக இருந்துள்ளார்.

தற்போது காமெடி கலந்த படங்களில் காமெடி வில்லனாகவும் நடித்து வருகிறார். சினிமாவை தவிர்த்து அரசியலில் ஈடுபட்டு விமர்சனங்களை எடுத்து வைத்தும் வருகிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக மன்சூர் அலிகான் அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது.