பிரபல நடிகருடன் ரொமான்ஸ் செய்து கதறி அழுத விஜே பிரியங்கா.. ராஜுவால் ஏற்பட்ட விபரீதம்..

Bigg Boss Priyanka Deshpande Vijay Television Mansoor Ali Khan
By Jai Sep 15, 2022 04:10 PM GMT
Report
325 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. சூப்பர் சிங்கர், தி வால் தற்போது ஊ அண்டாவா ஊஊ அண்டாவா என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிஆர்பியை ஏற்றி வருகிறார்கள்.

இதில் பிரியங்கா சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு பெயரில் ராஜு விட்டில் பார்ட்டி நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்ச்சியாளராக இருந்து வருகிறார்.

இந்த வாரம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலி கான் அவர்கள் கலந்து கொண்டு கலாட்டா செய்துள்ளார்.

அப்போது ஒரு பாடலுக்கு பிரியங்காவை அணைத்தபடி ஆட்டம் போட்டுள்ளார். இதனால் காமெடியாக கதறுவது போல் கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.