ரஜினிகாந்துக்கு அடுத்தவன் மனைவிதான் செட் ஆகும்!! பிரபல நடிகர் ஓபன் டாக்

Rajinikanth Actors Mansoor Ali Khan Tamil Actors
By Dhiviyarajan Jun 22, 2024 09:53 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார் ரஜினிகாந்த். வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

அண்மையில் நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில் அவர், இந்த நேரத்தில் ரஜினிகாந்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இப்போது அவருக்கு 70, 80 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது .

அடுத்தவன் பொண்டாட்டியா இருக்கணும். அதாவது 20, 25 வயதில் ஹீரோயினை அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது. ரஜினிகாந்துக்கு திருமணமான நடிகை தான் செட் ஆகும் என்று சொல்கிறேன். யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உதாரணமாக பிரபல நடிகை ஐஸ்வர்யாராயை எடுத்துக் கொள்ளலாம்.

ரஜினிகாந்துக்கு அடுத்தவன் மனைவிதான் செட் ஆகும்!! பிரபல நடிகர் ஓபன் டாக் | Mansoor Ali Khan Speak About Rajinikanth

ரஜினிகாந்துக்கு இப்போது அதிகம் வயதாகிவிட்டது. இருப்பினும் தயாரிப்பாளர்கள், கோடி கணக்கில் இவர்களை தேடித்தான் செல்கிறார்கள். இந்த சமயத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படு மோசமாக போகின்றது. சின்ன பட்ஜெட் படம் தானே என்று பார்க்காமல் இருக்காதீர்கள். அந்த படம் தான் உங்களை ஒரு விதத்தில் ரசிக்க வைக்கும் என்று மன்சூர் அலி கான் கூறியுள்ளார்.