நடுரோட்டில் நிற்கவைத்து அப்படி பண்ணும்!! வில்லங்கமாக பேசிய மன்சூர் அலிகான்..
Trisha
Actors
Indian Actress
Mansoor Ali Khan
Actress
By Dhiviyarajan
சமீபத்தில் மன்சூர் அலி கான் திரிஷாவை பற்றி அவதூறாக பேசியதால் பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து மன்சூர் அலி கான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், தவறு செய்யாத நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள், அதில் நான் தவற பேசி இருந்தால் என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடியுங்கள்.
காவல்நிலையத்திற்கு சென்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தேன் வீட்டிற்கு வந்ததும், நைட் தூக்கம் வரவில்லை. நான் திரிஷா என்னை மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால், அது மன்னித்துவிடு என்றாகி விட்டது என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.