இந்த நாயை வெச்சி எடு.. கூல் சுரேஷை மேடையில் அசிங்கப்படுத்திய மன்சூர் அலிகான்

Viral Video Gossip Today Mansoor Ali Khan
By Edward Oct 22, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் வில்லனாக கொடிக்கட்டி பறந்த நடிகர் மன்சூர் அலி கான். தற்போது காமெடி நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விசயம் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டது. அதேபோல் மன்சூர் அலிகானின் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மேடையில் நடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்குவதை பற்றி பேசியும் சம்பளத்தை குறைக்க ஏன் சொல்றீங்க, ஏன் அவர்கள் பின்னாடி போறீங்க என்று தயாரிப்பாளரை பேசினார்.

மேலும் நான் 2 கோடி கேக்குற என்ன வெச்சு எடு, இல்லன்னா இந்த நாயை வெச்சு வெச்சு எடு இதோ நிக்குதே என்று கூல் சுரேஷை இழுத்து பேசியிருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.