நோட்டாவுடன் மல்லுக்கட்டும் மன்சூர் அலி கான்!! தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Actors Mansoor Ali Khan Tamil Actors
By Dhiviyarajan Jun 04, 2024 02:17 PM GMT
Report

நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார் நடிகர் மன்சூர் அலி கான்.

நோட்டாவுடன் மல்லுக்கட்டும் மன்சூர் அலி கான்!! தற்போதைய நிலை என்ன தெரியுமா? | Mansoor Ali Khan Vellor Lok Sabha Result

தற்போது வேலூர் தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். சுயேட்சையான மன்சூர் அலி கான் வெறும் 445 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

காலையில் ஓட்டு என்ணும் இடத்திற்கு வந்த மன்சூர் அலிகான் ‘நமக்கு ஒன்னும் இருக்காது. சும்மா பார்க்க வந்தேன்’ என கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.