சூர்யாவின் மனைவிக்கு வலை வீசிய டாப் நடிகர்கள்...அதுவும் இத்தனை பேரா!

Suriya Jyothika
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து 2006 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மட்டும் மகன் உள்ளார்.

தற்போது சூரியாவும் ஜோதிகாவும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சூர்யாவின் மனைவிக்கு வலை வீசிய டாப் நடிகர்கள்...அதுவும் இத்தனை பேரா! | Many Actors Fell In Love With Jyothika

ஜோதிகா திருமணமாவதற்கு முன்பு பல நடிகர்கள் அவர் மீது காதலில் விழுந்துள்ளனர்.

2001 -ம் ஆண்டு வெளியான டும் டும் டும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்தின் போது மாதவன் ஜோதிகாவை ஒருதலையாக காதலித்தாக அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்து.

சூர்யாவின் மனைவிக்கு வலை வீசிய டாப் நடிகர்கள்...அதுவும் இத்தனை பேரா! | Many Actors Fell In Love With Jyothika

இதையடுத்து நடிகர் பிரஷாந்த் ஜோதிகாவுடன் சேர்ந்து ஸ்டார் நடித்திருப்பார். இப்படத்தின் ஷூட்டிங்கில் பிரஷாந்த் ஜோதிகாவுடன் நெருக்கம் காட்டியதாக வதந்திகள் வெளியானது.

சூர்யாவின் மனைவிக்கு வலை வீசிய டாப் நடிகர்கள்...அதுவும் இத்தனை பேரா! | Many Actors Fell In Love With Jyothika

இதன் பின்னர் மன்மதன், சரவணன் போன்ற படங்களில் சிம்புவுடன் சேர்ந்து ஜோதிகா நடித்திருந்தார். அப்போது சிம்பு ஜோதிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜோதிகா சூர்யாவை காதலிப்பதை தெரிந்த பிறகு சிம்பு தன் காதலை மனதுக்குள்யேயே வைத்து கொண்டாராம்.   

சூர்யாவின் மனைவிக்கு வலை வீசிய டாப் நடிகர்கள்...அதுவும் இத்தனை பேரா! | Many Actors Fell In Love With Jyothika